காமராசர் புகழ்வணக்கம்-கலந்தாய்வு கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி

24

14.07.19 அன்று  தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி,  திருவை நடுவண் ஒன்றியம் சார்பில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில்  வைத்து பெருந்தமிழர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது, அதன் பிறகு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது…

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கொடியேற்றும் நிகழ்வு-திருவைகுண்டம் தொகுதி,
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-உடுமலை-குடிமங்கலம்