கட்சி செய்திகள்வந்தவாசி கலந்தாய்வு கூட்டம்/வந்தவாசி சட்டமன்ற தொகுதி ஆகஸ்ட் 23, 2019 50 திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளார் ஒன்றியத்தில் 18.8.2019 அன்று தெள்ளார் ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது