மணப்பாறைகட்சி செய்திகள் கலந்தாய்வு கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி ஆகஸ்ட் 26, 2019 30 மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொடங்குபட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் 04.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.