கட்சி செய்திகள்சைதாப்பேட்டை கலந்தாய்வு கூட்டம் கொடியேற்றும் நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகஸ்ட் 31, 2019 23 சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தி 139வது வட்டத்தின் கலந்தாய்வு கூட்டம் 25-08-2019 அன்று நடந்தது சூன் மாதத்திலிருந்து தொடர்ந்து 5 வாரங்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் 3 இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது.