கட்சி செய்திகள்காஞ்சிபுரம் கலந்தாய்வு கூட்டம்-காஞ்சி தெற்கு மாவட்டம் ஆகஸ்ட் 24, 2019 13 காஞ்சி தெற்கு மாவட்டம் மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பில் (18-8-2019) கலந்தாய்வு கூட்டம் பவுஞ்சூரில் நடைபெற்றது.