கலந்தாய்வு கூட்டம்-அந்தியூர் சட்டமன்றத் தொகுதி

34
ஈரோடை மாவட்டம்  அந்தியூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அத்தாணியில்  மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா மா.கி.சீதாலட்சுமி தலைமையில் நடைபெற்றது….