கட்சி செய்திகள்காட்டுமன்னார்கோயில் கட்சி கிளை அலுவலகம் திறப்பு-காட்டுமன்னார்கோயில் தொகுதி ஆகஸ்ட் 14, 2019 150 காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலால்பேட்டையில் கட்சியின் கிளை அலுவலகமான பழனிபாபா குடில் திரு. கடல் தீபன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது