உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருச்சுழி சட்டமன்ற தொகுதி

13
திருச்சுழி சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக
திருச்சுழி அம்பேத்கார் திடலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.