உறுப்பினர் சேர்க்கை முகாம்-மணப்பாறை சட்டமன்றத் தொகுதி

81
மணப்பாறை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக  26.7.2019 வெள்ளிக்கிழமை அன்று மருங்காபுரி ஒன்றியம் ஊனையூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திஐயா காமராசு புகழ் வணக்கம்-திருச்செங்கோடு தொகுதி
அடுத்த செய்திகாமராஜர்‌ பிறந்த நாள்-குருதி கொடை-பஹ்ரைன்  செந்தமிழர் பாசறை