அலுவலக திறப்பு விழா-கொடியேற்றும் விழா-கமுதி

30

18.08.2019 அன்று நாம்தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஒன்றியத்தில் காமராசர் சிலை அருகில் நாம்தமிழர் கட்சி அலுவலகம் தென்மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன் அவர்களால் திறந்துவைக்க பட்டது..

2. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்சிலுவையாபுரம், பெருமாள் குடும்பன் பட்டி, பம்மனேந்தல், வில்லானேந்தல் ஆகிய கிராமங்களில் மாமன்னர் பூலித்தேவன், மாவீரன் சுந்தரலிங்கனார், வீரப்பேரரசி வேலுநாச்சியார், மாவீரன் வெண்ணிக்காலாடி நினைவாக நாம்தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.