அறிவிப்பு: ஆகத்து-24, வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சுங்குவார் சத்திரம்(காஞ்சிபுரம்) | மகளிர் பாசறை

223

அறிவிப்பு: ஆகத்து-24, வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சுங்குவார் சத்திரம்(காஞ்சிபுரம்) | நாம் தமிழர் கட்சி- மகளிர் பாசறை

நாள்: 24-08-2019, சனிக்கிழமை மாலை 04 மணியளவில்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், சுங்குவார் சத்திரம் பேருந்து நிலையம் அருகில்

எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்