கட்சி செய்திகள்திருச்செங்கோடு ஐயா காமராசு புகழ் வணக்கம்-திருச்செங்கோடு தொகுதி ஆகஸ்ட் 12, 2019 72 திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய அருகில் உள்ள ஐயா காமராசு அவர்களின் சிலைக்கு (15.07.19) அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.