கட்சி செய்திகள்செய்யூர் அப்துல்கலாமின் நினைவு தினம் -செய்யூர் சட்டமன்ற தொகுதி ஆகஸ்ட் 12, 2019 20 ஐயா அப்துல்கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் நாம் தமிழர் கட்சியினர் நினைவை போற்றினர்