அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமி அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி

120

க.எண்: 2019070136

நாள்: 25.07.2019

அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமி அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி

ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நமது கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்கள் வீடு வீடாக துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரித்தல், வீதிகளில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தல், வாகனப் பரப்புரை, தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் மூலம் தொடர் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். அவரது பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;

எண் நாள் நேரம் பரப்புரை மேற்கொள்ளும் தொகுதி
1 26-07-2019 வெள்ளி காலை – மாலை வேலூர் தொகுதி
2 27-07-2019 சனி காலை – மாலை அணைக்கட்டு தொகுதி
3 28-07-2019 ஞாயிறு காலை குடியாத்தம் தொகுதி
மாலை கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதி
4 29-07-2019 திங்கள் காலை வாணியம்பாடி தொகுதி
மாலை அணைக்கட்டு தொகுதி
5 30-07-2019 செவ்வாய் காலை – மாலை கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதி
6 31-07-2019 புதன் காலை – மாலை குடியாத்தம் தொகுதி
7 01-08-2019 வியாழன் காலை வேலூர் தொகுதி
மாலை அணைக்கட்டு தொகுதி
8 02-08-2019 வெள்ளி காலை வாணியம்பாடி தொகுதி
மாலை குடியாத்தம் தொகுதி
9 03-08-2019 சனி காலை – மாலை ஆம்பூர் தொகுதி

எனவே தொகுதிவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும், தத்தம் தொகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமாயின் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்

முந்தைய செய்திஅறிவிப்பு: வேலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திஅன்பின் பேரழைப்பு!