மாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி

50

15.07.2019 அன்று சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் , நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் தெற்கு தொகுதி – கொண்டலம்பட்டி மண்டலம் மற்றும் வீரபாண்டி தொகுதி சார்பாக , ஊரக பகுதிகளில் உள்ள ” கிராம சபைகள் ” போல் மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி பகுதிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாக்கு சாவடிகளில் வாழும் மக்களை கொண்ட ” வார்டு சபை ” களை அமைக்க வேண்டும் என மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி ஆகியவற்றின் ஆய்வாளரான
” மாவட்ட ஆசியரிடம் ” குறைதீர் மனு கொடுக்கப்பட்டது .

முந்தைய செய்திகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திமரம் நடும் விழா-சூலூர் தொகுதி