மரக்கன்று வழங்கும் விழா-உறுப்பினர் சேர்கை முகாம்-கவுண்டம்பாளையம்

12
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 20.07.2019 அன்று, சரவணம்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா,எங்கள் தேசம் பத்திரிகை விநியோகம் மற்றும் உறுப்பினர் சேர்கை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.