மரக்கன்று வழங்கும் நிகழ்வு-செய்யூர் தொகுதி

46
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம்  வெள்ளங்கொண்ட அகரம்  ஊராட்சியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில், வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முந்தைய செய்திநாற்று பண்ணை அமைத்தல்- திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கொடியேற்றும் நிகழ்வு-மாதவரம்