மரக்கன்றுகள் வழங்குதல்-உறுப்பினர் அட்டை வழங்குதல்

42

நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கடந்த 23/06/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு கட்சி அலுவலகத்தில்  கலந்தாய்வு கூட்டமும் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது, சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

 

முந்தைய செய்திகிணறு தூய்மை படுத்தும் பணி-இராதாபுரம் தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019070104