கட்சி செய்திகள்காஞ்சிபுரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி ஜூலை 1, 2019 28 30.06.2019 அன்று காஞ்சிபுரத்தில் கோனேரிக்குப்பத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.