பெருந்தலைவர் காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு-இராதாபுரம்

37

பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களது 117.வது பிறந்த தினத்தை முன்னிட்டு இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களது தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது