கட்சி செய்திகள்சூலூர்கோயம்புத்தூர் மாவட்டம் பனை விதை சேகரிப்பு-சூலூர் தொகுதி ஜூலை 10, 2019 61 கோவை மாவட்டம், சூலூர் தொகுதி, கருமத்தம்பட்டியை அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியில் பனை பனைவிதைகள் சேமிப்பில் சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையினர் சேகரித்தனர்.