பட்டா வழங்க கோரி மனு-மாவட்ட ஆட்சியர்.-வேலூர்

32

வேலூர் மாநகராட்சிகுட்பட்ட பகுதியில்  30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி வேலூர் தொகுதி   நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது .