தூய்மை பணி-கருவேல மரங்களை அகற்றும் பணி

79

பொள்ளாச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை  சார்பாக 30/6/2019 அன்று பொள்ளாச்சி பத்திரகாளி அம்மன் வீதியில் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள ஆலமரத்தடியில் குப்பைகள் அகற்றி அங்கு சத்தம் செய்து சீமை கருவேல மரங்களை அகற்றினர் .

முந்தைய செய்திசெந்தமிழர் பாசறை – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019
அடுத்த செய்திமரக்கன்றுகள் நடும் விழா-கரூர் தொகுதி