பொன்னேரி அடுத்த முரிச்சம்பேடு கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 14.6.2019 அன்று இரவு ஏற்ப்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் முற்றிலும் சாம்பலானதை அறிந்த மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்றும் தொகுதிசெயலாளர் சே.வினோத்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் களத்தில் முழுவதும் மக்களோடு நின்று அரசு நிவாரண தொகையை பெற்றுகொடுத்ததோடு அடிப்படை உதவிகளை செய்தனர்.
முகப்பு கட்சி செய்திகள்