திருமண உதவி தொகை மீட்டு கொடுத்த/ நாம் தமிழர் கட்சி

19
வேலூர் மாவட்டம், நெமிலி வட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருமணம உதவி தொகை பெறுவதற்கு  பெண்களிடம் பத்தாயிரத்துக்கு மேலாக பணம் வாங்கியதாக தகவல் வந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இழந்த  பணத்தை நாம் தமிழர் கட்சியின் *வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றதொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பொறுப்பாளர் மீட்டு கொடுத்தனர்.
முந்தைய செய்திகாமராசர் புகழ்வணக்க நிகழ்வு கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்