தமிழ் பெயர் அகற்றம்- காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு

39

கருநாடாகவில் தமிழ் பெயர் பதாகை அகற்றிய பிஷப் (பீட்டர் மச்சார்டோ) இராசிபுரம் தொகுதி செளரிபாளையத்தில் உள்ள சர்ச் திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருவதை கண்டித்து மாவட்ட செயலாளர் பொ.நடராசன், தொகுதி செயலாளர் அருண்குமார் தலைமையில் (20.07.19) அன்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் சர்ச் நிர்வாக குழுவிடம் மணு கொடுக்கப்பட்டது

முந்தைய செய்திஅழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிப்பு
அடுத்த செய்திகுளத்தை தூர் வார கோரி ஆர்ப்பாட்டம்-நாம் தமிழர் பங்கேற்பு