கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

11

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோலை அருகாவூர்ல் 14.07.2019 அன்று  கொடி ஏற்றப்பட்டது.