கட்சி செய்திகள்மாதவரம் கொடியேற்றும் நிகழ்வு-மாதவரம் தொகுதி ஜூலை 18, 2019 21 மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பொத்தூர் ஊராட்சியில் 7/7/2019 காலை 10மணிக்கு இரா.ஏழுமலை தலைமையில் கொடி ஏற்றப்பட்டது