கொடியேற்றும் நிகழ்வு-நாமக்கல் தொகுதி

27
 07/07/2019 ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில், நாமக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டிப்பட்டி,திண்டமங்கலம், ரங்கப்பநாயக்கன் பாளையம், எர்ணாபுரம், தளிகை ஆகிய ஐந்து ஊராட்சிகளிலும் மற்றும் மோகனூர் பேரூராட்சியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன் மற்றும் திருமதி காளியம்மாள் ஆகியோர் கட்சியின் கொடியை ஏற்றினர்.
முந்தைய செய்திஐயா இரட்டைமலை சீனிவாசன்-புகழ் வணக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் தொகுதி