கொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி

17

14.07.2019 காலை 8.00 முதல் திருப்போரூர் சட்டமன்ற தொகுக்குட்பட்ட தையூர் வல வந்தாங்கல், கண்ணகப்பட்டு, காலவாக்கம் , முல்லி கொளத்தூர், ஆகிய பகுதிகளில் காஞ்சி தென் கிழக்கு மாவட்ட செயலாளர் எள்ளாலன் யூசுப் தலைமையில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது ,

முந்தைய செய்திகாமராசர் புகழ் வணக்க பொதுக்கூட்டம்-இராதாபுரம் தொகுதி
அடுத்த செய்திநாற்று பண்ணை அமைத்தல்- திருப்போரூர் சட்டமன்ற தொகுதி