குமராபாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நான்கு இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் பச்சாபாளையம் படைவீடு பேரூராட்சி பகுதியில் பச்சாபாளையம், குமராபாளையம் நகரப்பகுதியில் இரண்டு கொடிக்கம்பங்கள் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது சிறப்பு அழைப்பாளராக மாநில பொறுப்பாளர் ஹீமாயூன் மற்றும் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் சீதாலட்சுமி மற்றும் குமராபாளையம் தொகுதி நகரம் ஒன்றியம் மாவட்டம் மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
முகப்பு கட்சி செய்திகள்