கட்சி செய்திகள்குன்னம் கொடியேற்றும் நிகழ்வு-குன்னம் தொகுதி ஜூலை 5, 2019 124 கடந்த (28-06-2019) அன்று பெரம்பலூர்_மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தனூரில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்… —