தலைமை அறிவிப்பு: ஆரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

140

தலைமை அறிவிப்பு:  ஆரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008246 | நாள்: 26.08.2020

தலைவர்            –  ம.மோகன்                       – 06373025292

துணைத் தலைவர்     –  கு.தினகரன்                   – 06373582735

துணைத் தலைவர்     –  தி.ஜெகன்                       – 15108395136

செயலாளர்           –  இரா.சுமன்                     – 18866038257

இணைச் செயலாளர்   –  பி.சரவணன்                   – 06373301797

துணைச் செயலாளர்   –  ஏ.கோபாலகிருஷ்ணன்              – 16073477072

பொருளாளர்         –  ஜே.அன்பரசன்                  – 11943273863

செய்தித் தொடர்பாளர்  –  பெ.கார்த்திக்                      – 06373997110

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆரணி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  கீழ்பென்னாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்