தலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

62

தலைமை அறிவிப்பு:   போளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008245 | நாள்: 26.08.2020

 தலைவர்            –  ஜெ.பிரகாஷ்                      – 06517054171

துணைத் தலைவர்     –  க.விஜயகுமார்                  – 06517085835

துணைத் தலைவர்     –  கி.சுரேஷ்                       – 06517532543

செயலாளர்           –  இர.பாலவினாயகம்               – 10571194776

இணைச் செயலாளர்   –  நீ.இரஞ்சித்குமார்                – 06517578011

துணைச் செயலாளர்   –  அ.சிவலிங்கம்                     – 06517895194

பொருளாளர்         –  அ.ஆறுமுகம்                  – 18401184646

செய்தித் தொடர்பாளர்  –  ஏ.வினோத்மலை                  – 13824449842

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – போளூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி