கொடியேற்றும் நிகழ்வு/உறுப்பினர் அட்டை வழங்குதல்/மதுராந்தகம்
36
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஓரத்தில் அடுத்துள்ள செனையனேரி கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அப்பகுதியில் உறுப்பினர்களாக இணைந்த 51 நபர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. .