கட்சி செய்திகள்இராதாபுரம் கொடியேற்றும் நிகழ்வு-இராதாபுரம் தொகுதி ஜூலை 9, 2019 25 நாம் தமிழர் கட்சி இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கன்குளம் பேருந்து நிலையம் அருகில் 30/06/2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.