கொடியேற்றம் மற்றும் துளசி செடி வழங்குதல்|பல்லடம்

27

23/06/2019 அன்று நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  முதலிபாளையம் ஊராட்சி சிட்கோ நுழைவாயில் முன் மற்றும் சிட்கோ பேருந்து நிறுத்தம்  அருகில் கொடியேற்றம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மரக்கன்றுகள், துளசி செடிகள் போது மக்களுக்கு வழங்கப்பட்டது.