கட்சி செய்திகள்திருப்பத்தூர்சிவகங்கை மாவட்டம் கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஜூலை 1, 2019 358 திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சார்பாக செல்லியம்பட்டியில் கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.