கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைத்தலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

49

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைத்தல் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற அழிவு திட்டங்களை எதிர்த்து  09.07.2019 செவ்வாய்கிழமை மாலை 4.00 மணியளவில்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  எதிரில் உள்ள பழைய நாட்டாண்மை
கழக கட்டிடம் அருகில் மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்பாட்டத்தில் சேலம் மாவட்ட அனைத்து தொகுதி பொருப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்  இதில் ஜெகதீச பாண்டியன்
(இளைஞர் பாசறை மாநில செயலாளர்)  இராசா அம்மையப்பன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
புதுகை கு வெற்றிச்சீலன் (மாநில கொள்கை பரப்பு செயலாளர்) கலந்துகொண்டனர்

முந்தைய செய்திகுறுதிகொடை முகாம்/பாராட்டு சான்றிதழ் வழங்கினர்/நாமக்கல்
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி