கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

17

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைத்தல் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற அழிவு திட்டங்களை எதிர்த்து  09.07.2019 செவ்வாய்கிழமை மாலை 4.00 மணியளவில்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
எதிரில் உள்ள பழைய நாட்டாண்மை
கழக கட்டிடம் அருகில் மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்பாட்டத்தில் சேலம் மாவட்ட அனைத்து தொகுதி பொருப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர் இதில் மாநில ஒருங்கினைப்பாளர் ஜெயசீலன் கலந்துகொண்டார்.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-மாதவரம் தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு : அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 201907012௦