இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி மூலைக்காடு கிராமத்தை சார்ந்த ஒரே நீராதாரமான குட்டையை ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சினர் அனைவரும் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். குட்டையை சுற்றியுள்ள அணைத்து உடைமரத்தையும் அப்புறப்படுத்தி குட்டையை ஆழப்படுத்த தேவையான பொருளாதாரத்தை ஊர் மக்கள் மற்றும் இராதாபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்