கட்சி செய்திகள்கொளத்தூர் குளம் சுத்தம் செய்யும் பணி-கொளத்தூர் தொகுதி ஜூலை 9, 2019 63 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 65 வது வார்டு சிலந்திகுட்டை என்ற குளம் தொகுதி பொறுப்பளர்கள் உறவுகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சுத்தம் செய்தனர்.