குளத்தை தூர் வார கோரி ஆர்ப்பாட்டம்-நாம் தமிழர் பங்கேற்பு

55

19/07/2019) பொன்மலைப்பட்டியில் #மாவடி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மற்றும் குளத்தை தூர் வார கோரியும் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையத்தில் இயற்கை ஆர்வலர்கள் சங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்..

முந்தைய செய்திதமிழ் பெயர் அகற்றம்- காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-திருவெறும்பூர் தொகுதி