குறுதிகொடை முகாம்/பாராட்டு சான்றிதழ் வழங்கினர்/நாமக்கல்

892
ஒவ்வொரு ஆண்டும் தேசியதலைவர்_பிரபாகரன்  பிறந்தநாளை முன்னிட்டு குருதிகொடை_முகாம் நாமக்கல் சட்ட மன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் தலைவரின் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இது சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. குருதிக்கொடை செய்பவர்களை பாராட்டும் வகையில், நாம் தமிழர் கட்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா_மரியம் அவர்கள் பாராட்டு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். பாராட்டுச் சான்றிதழை நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் பெற்றுக்கொண்டார்.
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் தொகுதி
அடுத்த செய்திகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைத்தலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்