கிராம சபை கூட்டம்-மதுராந்தகம் தொகுதி

52

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு அணு உலை, மீத்தேன், கெயில் எரிவாயு போன்ற நாசகார திட்டங்களை கைவிட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.