கிராமசபை கூட்டம்-திருவெறும்பூர் தொகுதி

44
28.06.2019 அன்று கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி வாழவந்தான் கோட்டை ஊராட்சி    நவல்பட்டு ஊராட்சி மற்றும் பழங்கனாங்குடி ஊராட்சி
கிராமசபை கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி    நாம் தமிழர்  கட்சி                              சார்பாக கலந்துகொண்டு நெகிழி ஒழித்தல்,மதுகடை அகற்றுதல் மற்றும் கலந்து கொண்ட மக்களிடம் கிராமசபை பற்றிய விழிப்புணர்சி போன்றவை விவாதிக்கப்பட்டது.
முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா-கரூர் தொகுதி
அடுத்த செய்திகபடி போட்டி-செய்யூர் தொகுதி-காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்