காமராசர் புகழ் வணக்க பொதுக்கூட்டம்-இராதாபுரம் தொகுதி

22

பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களது 117.வது பிறந்த தினத்தை முன்னிட்டு இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் வடக்கன்குளத்தில் 15.07.2019. அன்று புகழ் வணக்க தெருமுனை கூட்டம்  நடைபெற்றது. இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு-இராதாபுரம்
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி