கட்சி செய்திகள்கடையநல்லூர் காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி ஜூலை 19, 2019 35 கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகரை கிளையில் பெருந்தலைவர் ஐயா காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு 16/07/2019 அன்று கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது..