காமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்

36

கடந்த 15.07.2019 காலை 11மணியளவில் பெருந்தலைவர் கர்மவீரர் ஐயா.காமரசர் அவர்களின் 117 வது அகவை தின புகழ் வணக்கம் வில்லிவாக்கம் தொகுதி சார்பாக காமராசர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க மரியாதை செலுத்தினார்கள்

முந்தைய செய்திமரம் நடும் விழா-சூலூர் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி