காமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி

74
நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதி சார்பாக கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களின் 117வது பிறந்ததினத்தை முன்னிட்டு 15.7.2019 அன்று. காலை 10:30 மணியளவில் கோவில்பட்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு
சுற்றுச்சூழல் பாசறைச்செயலாளர் ப.பால சுப்பிரமணியன் தலைமையில் தொகுதி நிர்வாகிகள் மாலைஅணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார்கள்
இந்நிகழ்விற்கு  மாவட்ட வழக்கறிஞர்பாசறை செயலாளர் மு.ரவிக்குமார் முன்னிலை வகித்தார்
மேலும் நாம்தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதி நிர்வாகிகள்  திரளாக கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினார்கள்
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா
அடுத்த செய்திகாமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரபாளயம்